26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
23 653edf4231fd4
Other News

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்பை விட தற்போது விஜய் டிவி போட்டியாளர்களை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது

முன்பெல்லாம் விளம்பரங்களை மட்டும் வெளியிட்டு வந்த சேனல், தற்போது இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதையும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

நேற்றைய பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இரட்டை எலிமினேஷன் செய்யப்பட்டது. யுகேந்திரனும் வினுஷாவும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

‘Bye Bye’ என குறிப்பிட்டு mixture புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இது மிகவும் தரக்குறைவான விமர்சனம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது. 23 653edf41bf9dc

Related posts

பரணி நட்சத்திரம் பெண்

nathan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

சிறுமிகளை வைத்து விபச்சாரம்:பாய்ந்தது குண்டாஸ்

nathan

சற்றுமுன் நடிகை மீரா மிதுன் கைது

nathan

கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற ஓவியா..!

nathan

நயன்தாராவின் படத்தில் நடித்த பிக் பாஸ் பூர்ணிமா!

nathan

கத்ரீனா கைப்பின் மார்பிங் படம் வைரல்!

nathan

ஜில்லு ஜில்லு குல்ஃபி ஐஸ்கிரீம்

nathan

மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி!

nathan