30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

கண் நோய்க்கான சித்த மருந்துகள்

1 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
பொன்னாங்காணி
சிறுகீரை
சண்பகம்
சீரகம்
அதிமதுரம்
கருஞ்சீரகம்
கோஷ்டம்
சீந்தில்
சாரணை வேர்கிழங்கு
வேப்பம்முத்து
பசும் பாலில் ஒருபலம் அரைத்து
எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.

தீரும் நோய்கள்.
வாந்தி
கண் நோய்
பித்தம் 40
வெட்டை
மாக்கம்
உடம்புவலி
சேத்துமம்
சோகை முதலியன நீங்கும்.

2 . நேத்திராஞ்சனத் தைலம்
சீந்தில்
சிறுகீரை
வேப்பம்
பொன்னாங்காணி
நாரத்தம் பழச்சாறு
நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
சண்பகம்
சிறுநாகம்
நாகப்பூ
லவங்கம்
அதிமதுரம்

ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

தீரும் நோய்கள்.
கண்ரோகம்
நேத்திரவாயு
தசவாயு
கண்திரை படலம்
பில்லம்
கண் உறுத்தல்
நீர்வடிதல்
கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்

Related posts

திருநங்கைகளால் கருத்தரிக்க முடியுமா? உண்மை என்ன ?

nathan

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா

nathan

குறைமாதக் குழந்தைகளுக்கான பாதிப்புகள்

nathan

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!

nathan

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?

nathan

உங்களுக்கு ஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப உடனே இத படிங்க…

nathan

அகத்திக்கீரை

nathan