29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
stream 2 8 e1694349136583
Other News

கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசனின் தம்பியான சாருஹாசனின் மகள் சுஹாசினி, 1980 ஆம் ஆண்டு ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

stream 23
பல படங்களில் நடிப்பதோடு, ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

stream 1 14
இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படங்களில் ‘கோபுரங்கள் சைவதில்லை’ படமும் ஒன்று.

stream 2 8
அதேபோல் சிந்து பைரவி படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன.

இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

stream 3 10

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

stream 4 7

தற்போது தனது சித்தப்பா கமல்ஹாசனுடன் வெளிநாடு சென்று எடுத்த படங்களை இணையத்தில் வெளியிட்டார் stream 5 5

Related posts

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

நடிகருடன் லிவிங் டூ கெதரா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் காதல் கதை

nathan

104 வயது ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை புரிந்த மூதாட்டி

nathan

ராதிகா வீட்டு பொங்கல் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan

குடும்பத்தோடு ஜாலியா தீபாவளி – போட்டோஸ்

nathan

இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை சினேகா

nathan

நடிகர் ரகுவரன் மகனை பாத்துருக்கீங்களா?

nathan

samantha : சமந்தா பகிர்ந்த ‘மயோசிடிஸ்’ நோயின் பயங்கரமான அறிகுறிகள்..

nathan

கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை அமலா பால்!

nathan