Other News

கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள்

stream 2 8 e1694349136583

நடிகர் கமல்ஹாசனின் தம்பியான சாருஹாசனின் மகள் சுஹாசினி, 1980 ஆம் ஆண்டு ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

stream 23
பல படங்களில் நடிப்பதோடு, ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

stream 1 14
இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படங்களில் ‘கோபுரங்கள் சைவதில்லை’ படமும் ஒன்று.

stream 2 8
அதேபோல் சிந்து பைரவி படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன.

இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

stream 3 10

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

stream 4 7

தற்போது தனது சித்தப்பா கமல்ஹாசனுடன் வெளிநாடு சென்று எடுத்த படங்களை இணையத்தில் வெளியிட்டார் stream 5 5

Related posts

தோனி மனைவியுடன் செல்பி..விக்னேஷ் சிவனின் அசத்தல் பதிவு..!

nathan

ஜனவரி 17 முதல் ஏழரை சனியிலிருந்து விடுதலை

nathan

யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?சிங்கப்பூர் அதிபரானார் தமிழர்..

nathan

தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை பிங்க் நிற பேப்பரில் கொடுப்பது ஏன் தெரியுமா?

nathan

CSK ஜெயிக்க இப்படி ஒரு வேண்டுதலா? நேர்த்திக்கடன் செலுத்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார்

nathan

லாஸ்லியாவின் கிளாமர் புகைப்படம்..

nathan

கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற நடிகை ஓவியா..!

nathan

டொனால்டு டிரம்புக்கு விஷம் அனுப்பிய கனேடிய பெண்

nathan

நம்ம கும்கி லட்சுமி மேனன்-னா இது..? இப்படி ஒல்லியாகிட்டாங்களே..!

nathan