28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

குடும்பத்தோடு ஜாலியா தீபாவளி – போட்டோஸ்

விஜயகுமாரின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த குழந்தைகள் அனிதா விஜயகுமார் (மருத்துவர்), அனிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர்களில் நடிகர் அருண் விஜய் 1995ஆம் ஆண்டு சுந்தர் சி.இயக்கத்தில் வெளிவந்த ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும், அப்போது அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் 2015ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

அன்று முதல் இன்று வரை எட்டு வருடங்களாக பல்வேறு கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் அருண் விஜய். தற்போது பிரபல பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். “பார்டர்” மற்றும் “மிசின் ” சாப்டர் ஒன்” ஆகிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது.

இன்று அவர் தனது தந்தை திரு.விஜயகுமார் மற்றும் தாயார் திரு.முத்துக்கண்ணுவுடன் தீபாவளியை கொண்டாடினார். இந்த விழாவில் அவரது மகள், மகன் மற்றும் மனைவி ஆர்த்தி அருண் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

புடின் காதலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சுவையான இறால் கருவேப்பிலை தேன் வறுவல்.. எப்படி செய்வது?

nathan

முகத்தை மறைத்துக் கொண்டு முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா…

nathan

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?

nathan

குரு அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்

nathan

அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா

nathan

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி

nathan

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: செல்வ மழை கொட்டும்

nathan

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan