25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
stream 4 83 650x433 1
Other News

வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்

பிரபல பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார், மஞ்சுளா தம்பதியரின் மகனான அருண் விஜய், தனது தந்தையைப் போலவே சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 1995-ம் ஆண்டு மாப்பிளை படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

அதன்பிறகு, அவர் பல படங்களில் நடித்தார், அது திரையரங்குகளில் எதிர்பார்த்த மதிப்பீட்டைப் பெறவில்லை, ஆனால் தொடர்ந்து திரைப்படத்தில் தனது முயற்சியைத் தொடர்ந்தார்.stream 114 650x433 1

இறுதியில், அவரது முயற்சிகளுக்குப் பிறகு, கௌதம் மேனன் கதையில் தோன்ற ஒப்புக்கொண்டார்.

stream 1 109 650x434 1

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.stream 2 97 650x434 1

இந்தப் படத்தின் மூலம் அருண் விஜய் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அதன்பிறகு நல்ல கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை படம் நல்ல வரவேற்பை பெற்றது.stream 3 95 650x434 1

தற்போது ரிகா தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் “மிஷன்” படத்தில் நடித்து வருகிறார்.

அருண் விஜய் தனது சகோதரி வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. stream 4 83 650x433 1 stream 5 68 650x433 1

Related posts

உச்சத்தில் வைக்கும் கிரகங்கள்.. அரசாங்க வேலை கிடைக்கும் யோகம்!

nathan

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை

nathan

சனிப்பெயர்ச்சி 2023: ஏழரை சனியால் யாருக்கு லாபம்?

nathan

பயத்தில் பூர்ணிமா. வைரலாகும் ப்ரோமோ வீடியோ

nathan

இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு பாலியல் கனவுகள் அதிகம்.

nathan

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு

nathan

8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..

nathan

உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

nathan

வடிவேல் பாலாஜி” வீட்டிற்குள் நு ழைந்த தி ருடன் !! அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா ??

nathan