29.3 C
Chennai
Wednesday, Jul 23, 2025
myf 820x420 1
Other News

நம்ப முடியலையே…உடல் எடை குறைக்க ப டாத பாடு ப டும் சொப்பன சுந்தரி நடிகை.!

தற்போது உள்ள நிலையில் எங்கும் வெளியில் செல்லமுடியாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள், வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழில் வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அ றிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அதன்பிறகு அவர் பல தமிழ் படஙக்ளில் நடித்தார். வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலில் அவர் ஆ டியது வைரலானது.

தற்போது கொரோ னா லாக்டவுனில் மற்றவர்களை போலவே மனிஷா யாதவ் தன் வீட்டிலேயே தான் இருக்கிறார். நாடு முழுவதும் சலூன்கள் மூடிய நிலையிலேயே இருப்பதால் தான் இப்படி. இது பற்றி குறிப்பிட்டுள்ள மனிஷா, “இறுதியாக அவர் அந்த கேள்வியை கேட்டார்.. என் முடியை நீ வெ ட்டுவியா? ” என்றார். நான் பதில் சொல்லவே இல்லை வெ ட்டியே வி ட்டேன் என பதிவு செய்திருந்தார். நடிகைகள் பலரும் லாக் டவுன் நேரத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வரும் நிலையில்.

அம்மணியும் தன்னுடைய உடலை க ட்டுக்கோப்பாக வைத்துக்கொ ள்ளவும் உடல் எடையை குறைக்கவும் படாத பாடு பட்டு வருகிறார். இதனால்,லாக் டவுனில் கணிசமான நேரத்தை ஜிம்மிலேயே செலவிடுகிறார் அம்மணி. வைரலாகும் அவருடைய ஒர்கவுட் புகைப்படங்கள் இதோ…

Related posts

மிரட்டும் AI – வெறும் 48 மணி நேரத்தில் கேன்சருக்கு தடுப்பூசி

nathan

கர்ப்பப்பை சுத்தம் செய்வது எப்படி

nathan

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம்

nathan

ஏ.ஆர். ரகுமான் – குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்

nathan

கணவர் பெயரை பச்சை குத்திய இளம்பெண்…!

nathan

மரணத்துடன் போராடும் டிக்டாக் பிரபலம்!

nathan

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய சாந்தனு

nathan

சந்திரயான் திட்டத்திற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

nathan

அனிருத்தை பாராட்டி கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!

nathan