stream 67 650x488 1
Other News

இயக்குனர் மணிரத்தினம் மனைவி சுஹாசினி பிறந்தநாள் பார்ட்டி

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் சுஹாஷினி, இவர் 1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தில் அறிமுகமானார்.

Screenshot 33
பல படங்களில் நடிப்பதோடு, ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதை நீங்களே பாருங்க.! நடிகையின் கன்னத்தைக் கிள்ளி வெட்கப்படும் மணிரத்தினம், புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர்.!Screenshot 1 24

புடவையில் சிலை போல் ஜொலிக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்குகள்
மணிரத்னம் மனைவி சுஹாசினியின் பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள்

அதேபோல் சிந்து பைரவி படமும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.Screenshot 2 27

88 வயது மனைவியுடன் 93 வயது சாருஹாசன் உற்சாக நடைப்பயிற்சி..

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினியின் பிறந்தநாள் விழாவில் ஆறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்Screenshot 3 23

சுஹாசினி தற்போது தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Screenshot 4 17 stream 1 62 650x490 1 stream 67 650x488 1

Related posts

ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா.!

nathan

நடிகர் நாசரின் தந்தை மறைவு: இரங்கல்

nathan

இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்?1300 கோடி சொத்துக்கு அதிபதி…

nathan

பிரபல கிரிக்கெட் வீரரை 2-வது திருமணம் செய்துகொண்டாரா விஜே ரம்யா?

nathan

ஈரான் மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

இந்த ராசிக்காரங்க பேய்னா ரொம்ப பயப்படுவாங்களாம்…

nathan

கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி..!

nathan

யாழில் இளைஞரை கடத்திய பெண்

nathan