paruppu vagaigal
Other News

பருப்பு வகைகளை ஊறவைத்து தான் சமைக்க வேண்டும்!தெரிஞ்சிக்கங்க…

உணவு சமைக்கும் போது பருப்புகளை ஊறவைப்பது வழக்கம். விரைவாக வேக வேண்டும் என்பதற்காக பருப்புகள் ஊறவைக்க படுவதாக கூறுவார்கள்.

ஆனால் இதில், சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பருப்பு வகைகளில் நார்சத்துள் உடலுக்கு நன்மைபயக்க கூடிய வைட்டமின்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இவற்றை அப்படியே சாப்பிடும் போது அஜீரணம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி பருப்பு மற்றும் கொட்டை வகைகள் எளிதில் ஜீரணமாகது.

இதனை ஊறவைத்து சமைக்கும் போதும் சாப்பிடும் போதும் எளிதில் ஜீரணமாகும்.

ஊறவைக்காமல் அவற்றை சாப்பிடும் போது மலசிக்கல், உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மேலும் அவற்றில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் உறிஞ்சப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் வாயு உருவாக்கும் நச்சுகள் குறைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

Related posts

மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா..

nathan

அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா

nathan

ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு – இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’

nathan

நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

nathan

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம்

nathan

மனைவி உடலை அடக்கம் செய்த போது கணவர் உயிரிழப்பு!!

nathan

வேறொரு நபருடன் தாடி பாலாஜி மனைவி …கசிந்த தகவல்

nathan

சன் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கு டாப்பில் வந்த விஜய் டிவி சீரியல்

nathan

இந்த பிரபலமே இப்படி சொல்லலாமா..?தனுஷ் மீனா திருமணம்..

nathan