30.8 C
Chennai
Sunday, May 11, 2025
23 64d1c7299e84a
Other News

ரஜினியின் ஜெயிலர் – ”இனிமேல் குடிக்க மாட்டோம்…” ரசிகர்கள் சபதம்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரும் பலம். இப்படத்தில் ரஜினிகாந்த் தவிர, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படம் மதுரை மாநகரில் 20 திரையரங்குகளிலும், 8 புறநகர்ப் பகுதிகளில் 28 திரையரங்குகளிலும் வெளியானது. பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டியும், மேள தாளத்துடன் ஆடி, பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று இனி மது குடிக்கவே மாட்டோம் என உறுதிமொழியும் ஏற்று கொண்டனர்.

Related posts

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

nathan

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் சின்னத்திரை மணிமேகலை..

nathan

லைவில் பிரதீப்பின் காதலியை அறிமுகம் செய்த சுரேஷ் தாத்தா

nathan

நடிகர் நெப்போலியன்…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

nathan

ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்…10ம் வகுப்பு தேர்வில் முதலிடம்

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

சினேகன் – கன்னிகா திருமண புகைப்படங்கள்

nathan

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்த்தி டோக்ரா -சாதிக்க உயரம் தடையில்லை!

nathan

amla juice benefits in tamil – நெல்லிக்காய் சாற்றின் நன்மை

nathan