Other News

சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர்

indian athletes accused the coach for sexual abuse 8

அரியருள் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (21). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வருகிறார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மகனைக் கண்டிக்கும்படி ஸ்டாலினின் தாயிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை விட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்த சிறுமியை ஸ்டாலின் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related posts

“ரெண்டு நாள் காய்ச்சல்..” ஆனாலும்.. உறவின் போது இதை பண்ணார்..

nathan

சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் தாலி வெப்தொடரின் டீசர்

nathan

Kylie Jenner Flaunts Post-Baby Body in Underwear One Month After Giving Birth

nathan

செப்டம்பர் 17 வரை இந்த ராசிகளுக்கு கவனம்

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா.. விவாகரத்து காரணம் இதுவா?

nathan

இலங்கையில் சிறுமி துஷ்பிரயோகம்: கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை

nathan

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

nathan

50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்!!

nathan