Other News

பிக்பாஸ் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் பார்த்துருக்கீங்களா?

பிக்பாஸ் ஜனனி மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6ல் இலங்கையில் இருந்து வந்து இந்திய மக்களை வசப்படுத்தியவர் பிக்பாஸ் ஜனனி.

23 648a13e2e4d75

ஆனால், பிக்பாஸ்ஸுக்கு வந்ததில் இருந்து நடிகர் விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் தோன்றினார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் ஜிவி பிரகாஷுடன் ஆல்பம் பாடலில் இணைந்தார்.

23 648a13bfa5dc6

இந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேக்கப் இல்லாமலும் ஜனனி அழகாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button