27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
rajani 720x375 1
Other News

ரஜினி தலைமறைவு? ஐஸ்வர்யா 2 ஆம் திருமணம்

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா தனுஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக 2022 இல் விவாகரத்து செய்தார். அதன் பிறகு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வரும் ரங்கநாதன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.

தனுஷுக்கு பிறந்த ஐஸ்வர்யா, உதவி இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரஜினிகாந்திடம் கூறியுள்ளார். இதனால் மகளை திட்டிய ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு தனியாக சென்று விட்டார்.
மேலும் ஐஸ்வர்யாவிடம் ரஜினி, தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. அவர் உன் மகன்கள் மீது காட்டும் பாசம் உன்மீதும் காட்டுவார். அதற்கு முன்பு எந்த ஒரு தவறான முடிவும் நீ எடுத்துவிடாதே என்று ரஜினிகாந்த் மகளுக்கு அறிவுரை கூறியதாகவும் பயில்வான் பேசியுள்ளார்.

Related posts

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவியுடன் டிப்ளோமா பட்டம் பெற்ற நாய்

nathan

ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்டம்

nathan

சந்திரயான் -3 நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும்

nathan

நடிகர் விஜய் மனைவி சங்கீதா போல் இருக்கும் அவரின் தங்கை !

nathan

ரீல்ஸ் மோகத்தில் காதல் ஜோடி விபரீதம்.. மடக்கி பிடித்த போலீஸ்!

nathan

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு..

nathan

இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… நடிகை காஜல் அகர்வால்..!

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan

கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

nathan