28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு உளுந்து தோசை

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு-200 கிராம்
உளுத்தம் பருப்பு-50 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* உளுத்தம் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

* அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

* கலந்து வைத்த மாவை ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும். மாவு பொங்கி வந்திருக்கும்.

* தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

* இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி, கார சட்னியுடன் பரிமாறவும்.

* சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

சுவையான சத்தான வெஜிடபிள் தோசை

nathan

ஜெல்லி பர்பி

nathan

பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

உருளைக்கிழங்கு பொரியல்

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா…..?

nathan

ரவா அப்பம்

nathan