ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?தெரிந்துகொள்வோமா?

முதுகு வலி’ என்பது அன்றாட வாழ்வில் நம் வீட்டிலோ, சுற்றத்திலோ சாதாரணமாய் சொல்லப்படும், கேட்கப்படும் வார்த்தைதான். வலுவற்ற தசை, பிடிப்பு காரணமாக ஏற்படும் இந்த சாதாரண வலி தைலம் தடவுவதன் மூலமும், யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மூலமும், சிறிது ஓய்வின் மூலமும் போய் விடுகின்றது.

தசை, தசை நாருக்கு பாதிப்பு
* தண்டுவட எலும்புகள் இடையே உள்ள பகுதியில் பாதிப்பு
* மூட்டு வலி
* தண்டுவட வளைவு இவற்றின் காரணமாகவும் முதுகு வலி ஏற்படுகின்றது.

முதுகு வலியோடு
* சிறுநீர், கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறிக் கொண்டிருந்தாலோ
* இரவு தூக்கத்தில் அல்லது படுக்கும்போது ஏற்பட்டாலோ
* இங்குதான் வலி என குறிப்பிட்டு சொல்ல முடியாமல் இருந்தாலோ (இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்)

* காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ஆகியும் வலி அதிகமாக இருந்தால்
* உயரம் குறைந்தால்
* வலியுடன் உடலில் வேர்வையும் இருந்தால்
* வலி வயிறு, முதுகு பின்புறம், கீழ் வயிறு என்று இருந்தால்
மேற்கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் உடனடியாக மருத்துவர் ஆலோசனையும், சிகிச்சையும் தேவைப்படுகின்றது.

ஆக 1 மற்றும் 2 விதமான பாதிப்புக்கும் இந்த காரணிகள் நம்மை கொண்டு செல்லும்.

Related posts

ஆன்லைன் கல்வி முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

nathan

உங்களுக்கு மீட்டிங்க்ல அல்லது கூட்டத்துல பேசறப்போ பயம் வருதா ? எப்படி மீளலாம் முயன்று பாருங்கள்?

nathan

ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

காபியை பற்றிய சில சுவாரஸ்ய ருசீகரமான தகவல்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் கத்திரிக்காயை சாப்பிடலாமா?

nathan

உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்?… அப்போ இந்த நொறுக்குத்தீனியை தொட்டுக் கூட பார்த்திடாதீங்க..

nathan

உயிரணுக்கள் கிடுகிடுவென அதிகரிக்க கரும்பு சாறு!…

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் காதலில் ரொம்ப மோசமானவர்களாம்…

nathan