29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
36466c43 b243 4a1c a822 b4e726e62a36 S secvpf
ஆரோக்கிய உணவு

அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்

ஒரு ஆப்பிள் – மருத்துவர் வேண்டாம்
சிறு துளசி இலைகள் – புற்று நோய் இல்லை
ஒரு எலுமிச்சை பழம் – கொழுப்பு இல்லை
1 கப் பால் – எலும்பு பிரச்சினை இல்லை
2 லிட்டர் குடிநீர் – நோய்கள் இல்லை
சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும்

* தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை நீர் குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

* சாப்பாடு உண்பதற்கு 20 நிமிடம் முன்னால் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகின்றது.

* குளிப்பதற்கு சற்று முன்னாள் 1 கிளாஸ் நீர் அருந்துவது ரத்த அபத்தம் குறைவதற்கு உதவுகின்றது.

* தூங்கப் போவதற்கு முன்பு 1 கிளாஸ் நீர் அருந்துவது ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினைத் தடுக்கின்றது.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

* குளிர்ந்த நீர் என்ற ஐஸ் தண்ணீரில் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* அதிக கொழுப்பு, இனிப்பு விருந்து போன்ற கனத்த உணவினை மாலை 5 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* பகல் நேரங்களில் தாராளமாய் நீர் குடியுங்கள். இரவு நேரத்தில் கம்மியாக நீர் குடியுங்கள்.
36466c43 b243 4a1c a822 b4e726e62a36 S secvpf

Related posts

சோர்வை போக்கும் பீட்ரூட், காரட் பானம்

nathan

எள் ரசம் செய்வது எப்படி ?

nathan

பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை! உணவே மருந்து!!

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்:

nathan

கேரட் துவையல்

nathan

விந்தைகள் செய்யும் விதைகள்!

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

அவசியம் படிக்க..முன்னோர்கள் உணவு vs தற்கால உணவு முறை !

nathan