26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
1813925146 31121017f1
இனிப்பு வகைகள்

கோதுமை ரவா கேசரி

என்னென்ன தேவை?

கோதுமை ரவா -1/2 கப்
பால் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – சிறிதளவு
காய்ந்த திராட்சை- சிறிதளவு
கேசரி பவுடர்- சிறிதளவு

எப்படி செய்வது?

குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். அதில் கோதுமை ரவா சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். அதில் பால் ஊற்றவும் அடுத்து தண்ணீர் கலந்து கிளறி குக்கரை மூடி 2 விசில் வைத்து வேகவிடவும். பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி சில நிமிடங்களுக்கு பிறகு கேசரி பவுடர் கலந்து கெட்டியாக வரும் வரை கிளறவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் சேர்த்து கலந்தால் கோதுமை ரவா கேசரி ரெடி.

1813925146 31121017f1

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

தெரளி கொழுக்கட்டை

nathan

சுவையான அன்னாசிப்பழ புட்டிங்..

nathan

மைதா மில்க் பர்பி

nathan

வேர்க்கடலை உருண்டை

nathan

தீபாவளி ஸ்பெஷல்-சோள மாவு அல்வா

nathan

ரவா கேசரி எப்படி செய்வது?

nathan

ராகி பணியாரம்

nathan

அதிரசம் தீபாவளி ரெசிபி

nathan