31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
therali kolukattai 31 1472645851
இனிப்பு வகைகள்

தெரளி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் வெல்லம் – 2 கப் (தட்டி பொடியாக்கியது) தண்ணீர் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் அத்துடன் தேங்காய், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கிளறி, அரிசி மாவை மெதுவாக சேர்த்து ஓரளவு கெட்டியாகவும் கரை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தெரளி இலையில் வைத்து சுருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும். பிறகு இட்லி பாத்திரத்தினுள் தட்டை வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தெரளி கொழுக்கட்டை ரெடி!!!

therali kolukattai 31 1472645851

 

Related posts

nathan

அதிரசம் தீபாவளி ரெசிபி

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan

எளிமையாக செய்யக்கூடிய கேரட் அல்வா

nathan

பூந்தி லட்டு

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

தீபாவளி ஸ்பெஷல் லட்டு

nathan

தேங்காய் பர்பி

nathan