36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

காலிஃப்ளவர் ரைஸ்

தேவையான பொருட்கள் :

அரிசி – ஒன்றரை கப்,
காலிஃப்ளவர் – சிறிய பூ 1
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கிராம்பு – 2,
பச்சைமிளகாய் – 2,
தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்,
மல்லித்தழை – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

• செய்முறை:

• காலிஃப்ளவரை உப்பு சிறிய பூக்களாக உதிர்த்து உப்பு நீரில் போட்டு தனியாக வைக்கவும்.

• சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும்.

• உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.

• அடுத்து உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

Related posts

சீரக குழம்பு

nathan

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல்

nathan

பேபி கார்ன் பனீர் பிரியாணி

nathan

மிளகு காளான் வறுவல்

nathan

சுவையான புதினா – கொத்தமல்லி சாதம்

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan