28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
44eb69f4 d961 483c bbb5 06102ba27245 S secvpf
சைவம்

காலிஃப்ளவர் ரைஸ்

தேவையான பொருட்கள் :

அரிசி – ஒன்றரை கப்,
காலிஃப்ளவர் – சிறிய பூ 1
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கிராம்பு – 2,
பச்சைமிளகாய் – 2,
தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்,
மல்லித்தழை – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

• செய்முறை:

• காலிஃப்ளவரை உப்பு சிறிய பூக்களாக உதிர்த்து உப்பு நீரில் போட்டு தனியாக வைக்கவும்.

• சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும்.

• உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.

• அடுத்து உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.44eb69f4 d961 483c bbb5 06102ba27245 S secvpf

Related posts

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

nathan

கொண்டை கடலை குழம்பு

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

nathan

சூப்பரான வடை மோர் குழம்பு

nathan

சத்தான… பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசல்

nathan

மிளகு காளான் வறுவல்

nathan

காய்கறி கதம்ப சாதம்

nathan