27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
collage maker 07 nov 2022 12 07 pm
Other News

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல சிறந்த படங்களை வழங்கியுள்ளார்.

விக்ரமின் வெற்றிக்குப் பிறகு, கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில், ஒரிஜினல் கமல் போன்று ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கமல் மாதிரியான ஸ்டைலும் உடைகளும் கொண்டவர்.

கமல்ஹாசனின் குரல் அவருடையது போலவே இருக்கிறது. நான் இமிடேட் செய்யவில்லை, உண்மையான குரல்தான் என்று அந்த நபர் கூறுகிறார்.

Related posts

YOUTUBER இர்பானின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் மீண்டும் வைரல்

nathan

அண்ணன் செய்த வெறிச்செயல்!!தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை…

nathan

BISON படப்பிடிப்பை தொடங்கி வைத்த நடிகர் விக்ரம்

nathan

சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! ‘விடாமுயற்சி’-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

nathan

பிரபலத்துடன் 22 வயது நடிகை ஷிவானி!!

nathan

கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் பெண்கள்

nathan

ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ… வைரலாகும் ஜவான் மேக்கிங் வீடியோ

nathan

15.06.2024 இன்றைய ராசிபலன் –

nathan

திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்! விவாகரத்தி அறிவித்த நடிகை ஷீலா..

nathan