Other News

ரம்பாவா இது சிறுவயதில் எவ்வளவு க்யூட்டாக இருக்காங்க பாருங்க!

ரம்பாதனது 15 வயதில் 1992 இல் வினீத்துக்கு எதிராக சர்கம் படத்தில் மலையாளத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில், அவர் சம்பகுளம் தச்சன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் அவர் 1993 இல் வெளியான ஆ ஒக்கடு ஆடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் தோன்றினார்.152afa

தமிழில் ‘உழவன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன்பிறகு, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

 

f22a3fbff

 

 

 

கடைசியாக ‘பெண் சிங்கம்’ படத்தில் நடித்த லம்பா, கடந்த 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.5a017c77cf2

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “மானாட மயிலாட” இல் நடுவராகப் பங்கேற்ற பிறகு கலைஞர் பிரபலமானார்

.3e932dda8c2ba032

இவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.8a0d4c9b79

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button