23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1450249970murungai keerai
சூப் வகைகள்

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

தேவையான பொருள்கள்

நெய் – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 5 நறுக்கியது
இஞ்சி – 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – நறுக்கியது – 10
தக்காளி நறுக்கியது – 2
முருங்கை இலைகள் – 4 கப்
தண்ணீர் – 6 கப்
உப்பு மிளகு – தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் நெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறவும். சிறிது நேரத்திற்கு பின்னர் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கிளறி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் கீரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் தண்ணீர் உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் முருங்கை கீரை சூப் ரெடி.
1450249970murungai%20keerai

Related posts

ராஜ்மா சூப்

nathan

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

சுவையான தூதுவளை ரசம்

nathan

ஓட்ஸ் சூப்

nathan