ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்100 கலோரி எரிக்க by nathanJune 1, 2016June 13, 201501995 Share0 தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு… 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள் 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள் 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள். 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள். 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள் 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்