25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 6370efab8c9d0
Other News

நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன்.. சர்ப்ரைஸ் கொடுத்த கயல் ஆனந்தி

கயல் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி. அந்த படத்திற்கு பிறகு அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றே அழைக்கிறார்கள். கயல் படம் அவருக்கு அடையாள அட்டை மாதிரி.

தற்போது “யுகி” படத்தில் நடித்து வருகிறார். அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் கர்ப்பமாக இருந்தது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

மேடையில் ஆனந்தி பேசுகையில், “நடிக்கும் போது நான் கர்ப்பமாக இருந்ததால் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்றார்.

இவர் ஆனந்தி அஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடித்த போது உதவி இயக்குனராக இருந்த சாக்ரடீஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாகவும், வளைகாப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்வு…

nathan

இந்தியாவின் பணக்கார நடிகை: ரூ. 800 கோடி சொத்துப்பு

nathan

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி..!மேலாடையை கழட்டி டாப் ஆங்கிளில் போஸ்!

nathan

வானில் பறந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

nathan

குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்த்த நடிகை ஷாலினி- வீடியோவுடன் இதோ

nathan

பேசமுடியாமல் அழுத பூர்ணிமா-‘எனக்கு பிளாக் ஆகுது சார், தண்ணி குடிச்சிட்டு வரேன்’ –

nathan

தனுஷால் சீரழிந்துபோன நடிகை திருமணம்..

nathan

6 Life-Saving Products Glam Squads Use on the Oscars Red Carpet

nathan