ஆரோக்கியம்உடல் பயிற்சி

பிளாங்க் எக்ஸர்சைஸ்கள்

670px-Do-the-Hover-Ab-Exercise-Step-3பிளாங் எக்ஸர்சைஸ் எனக்கூறப்படும் பயிற்சிகள் கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும்..இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் முதுகுப்பகுதி தோள் பகுதி ஆகியவை பலம் பெறும்.. இதில் பல வகைகள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது

இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது…. இப்பயிற்சியை செய்யும் போது மூச்சை ஆழ இழுத்து வயிற்றில் உள்ள தசைகளை சுருக்கிப்பழக்கப்படுத்த வேண்டும்….

அப்போது உங்கள் இடைப்பகுதி மெலிய துவங்கும் … வயிற்று தசையினை உள்ளிழுக்கும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்… இந்த் நிலையை டிரான்ஸ்வெர்ஸ் என்கிறோம் … இதை மனதில் இருத்தி உங்கள் வயிற்றில் உள்ள குறுக்குதசைகளை பலப்படுத்தினாலே உங்கள் இடுப்பு பகுதி சுருங்க துவங்கும் …

ரெகுலர் பிளாங் எக்ஸர்சைஸ் வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் ரிவர்ஸ் பிளாங் பயிற்சியானது பின்புற தசைகளுக்கு நல்ல பலனை தருகின்றது சைட் பிளாங் எக்ஸர்சைஸ் உடலின் பக்கவாட்டில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது

Related posts

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

நாடிசுத்தி — ஆசனம்,

nathan

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan

அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம்!

sangika

இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம்!…

sangika

உங்க வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி…

nathan

குண்டு பெண்களே இது உங்களுக்கு………

nathan

டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

sangika

இதோ உடனடி தீர்வு.!! 30 வயதிலேயே நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகின்றீர்களா.!?

nathan