29.5 C
Chennai
Wednesday, Feb 5, 2025
1663480615 suiicide 2
அழகு குறிப்புகள்

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை! தற்கொலைக்கு காரணம் வௌியானது!

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள வீட்டில் 29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். வாய்தா என்ற பட நாயகியாகவும், மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அவர் நடித்துள்ளார்.

நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய போது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அக்காதல் கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வயதான தோற்றத்தை உண்டாக்கும் அழகுக் கீரிம்கள்!…..

nathan

இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு பொடி

nathan

நவம்பர் – ஜனவரி வரை குளிர், மழைக் காலங்களில் உங்கள் அழகை பேண உங்களுக்கான தீர்வு

sangika

நடிகை சமந்தா வேறொருவருடன் தொடர்பு…. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை…

nathan

சூப்பர் டிப்ஸ் சரும அழகுக்கு பாதாம்

nathan

கைகள் பராமரிப்பிற்கு சில டிப்ஸ் கள் இதோ…

sangika

இந்த பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்!…

sangika

மனம் திறந்த விக்கி! ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல

nathan

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!

nathan