23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Restrictions on Wedding Programs in Karnatak
ஆரோக்கியம் குறிப்புகள்

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

இன்று பல இளைஞர்கள் திருமணம் எப்போது என்று காத்திருக்கிறார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதேபோல், பலர் திருமணத்தைப் பற்றி அடிக்கடி கனவு காண்கிறார்கள். மேலும் பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றும். இங்கே, திருமணம் தொடர்பான கனவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்களைப் பார்ப்போம்.
தனியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவு

நீங்கள் தனிமையில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், நீங்கள் ஒரு பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். குடும்ப உறவுகள், தொழில் அல்லது உங்கள் வாழ்க்கையில் வேறு சில பெரிய முடிவுகளின் பயணத்தை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

துணையுடன் திருமண கனவு

நீங்கள் உங்கள் காதலி அல்லது தோழியுடன் திருமணம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் உறவு வலுவடையப்போகிறது எனலாம்.

உங்களின் நட்பு திருமணம் நோக்கி செல்ல அவருக்கும் சம்பந்தமா என கேட்கலாம். ஆனால் இது சில நேரங்களில் உங்கள் உறவை முறிக்கவும் செய்யும். இருப்பினும் திருமணம் செய்தால் அந்த உறவு வெற்றிகரமானதாக இருக்கும்.

திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்கள் : ஆண், பெண்களுக்கான எளிய பரிகாரம்

​திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவுகள்

நீங்கள் அல்லது யாரேனும் ஒருவர் திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் ஏதோவொன்று பற்றி நீங்கள் வருத்தமாகவும், பதட்டமாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

திருமணத்திற்கு தயாராவது போன்ற கனவு உங்களை மன அழுத்தத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய நிகழ்வாக இருக்கலாம். பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

படுக்கையறை வாஸ்து : தூக்கம் மட்டுமல்ல, உறவும் பாதிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

​வேறொருவருடன் திருமணம் கனவு

உங்களுக்கு திருமணம் ஆன பின்பும், வேறொருவருடன் திருமணம் செய்து கொள்வது போன்ற கனவு கண்டால், அவரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். அவருடைய செய்கை, நகைச்சுவை குணம் உங்களுக்கு பிடித்துள்ளதாக அர்த்தம்.

நீங்கள் தற்போதுள்ள உறவை விட அவரை அதிகம் விரும்புவதாக அர்த்தம். இருப்பினும் இது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

 

​வேறொருவரின் திருமணத்தை கனவுவாக கண்டால்?

நீங்கள் வேறு ஒருவரின் திருமணத்தை கனவாகக் கண்டால், உங்களின் பொறுப்புகள் கூடும். வேலை அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போவதாக அர்த்தம். அதனால் சற்று கவனமாக இருக்கவும்.

கலியுகத்தில் ஆண்களுக்கான திருமண வயது என்ன தெரியுமா? – பெண்களுக்கான திருமண வயது தெரியுமா?
​திருமணத்தை கனவில் கண்டால் கவலை வேண்டாம்

திருமணம் நடப்பது போன்று கனவில் கண்டால் மனதில் குழப்பம் வேண்டாம். சிலர் உணர்ச்சிவசப்படுவதும், மன அழுத்தத்திற்கு ஆளவதும் உண்டு. இது போன்ற கனவுகளைக் கண்டால் சிறிதும் கவலைப் பட வேண்டாம். இது ஒரு இயல்பான விஷயம் என்று கடந்து செல்வது நல்லது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆடைகள் வாங்கும் போது பெண்கள் செய்யும் தவறுகள்

nathan

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் – பாடி பில்டர் கவலைக்கிடம்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்

nathan

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான காரணங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இலைய இப்படி சாப்பிட்டா இந்த கொடூரமான 5 நோயும் உங்கள எட்டியே பார்க்காதாம்

nathan

பணம் கொட்டும்! இந்த ரகசியத்தை மணி பிளான்ட் செடி கிட்ட சொல்லி பாருங்கள்!

nathan

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan