34.1 C
Chennai
Sunday, May 18, 2025
yi78u
அழகு குறிப்புகள்

இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!!

மது வீட்டில் அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் தக்காளி.இதில் இயற்கையான முறையில் பிளிசீங் செய்ய கூடியது.அதனால் இது முகத்தில் உள்ள கரும்புள்ளி,கருமை போன்றவற்றை நீக்க பெரும் உதவியாக உள்ளது.

அதுமட்டுமின்றி வெயிலில் செல்வதால் முகத்தில் சன் டான் வந்துவிடும்.அதை அகற்றுவதில் முக்கிய பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது.இதற்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு.
yi78u
இந்த உருளைக்கிழங்கை நாம் பயன்படுத்துவதால் கருவளையம் நீக்க பெரும் உதவி புரிகிறது.அதுமட்டுமின்றி நாம் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் கண் கருவளையம் மற்றும் கண்ணின் கீழ் பை போன்று வீக்கம் ஏற்படுகிறது.இதற்குபெரிய மருந்தாக நமது அனைவரின் வீட்டில் இருப்பது உருளைகிழங்கு தான்.தக்காளி மற்றும் உருளைகிழங்கு இத்தனை இரண்டையும் நாம் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த துருவலில் இருந்து அதனின் சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்த சாற்றில் சிறிதளவு முல்தானிமெட்டி மற்றும் கடலைமாவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.நீங்கள் வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த பேஷியலை செய்து போட்டுக்கொள்ளலாம்.நீங்கள் செல்லும் விசேஷத்தில் இடத்தில் நீங்கள் தன் பளபளப்பாக காண்பீர். போறீங்கிளா

jhjl
Beauty, spa. Attractive woman with beautiful face

Related posts

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

nathan

நீங்க எளிய வழிகள்! முகப்பரு மற்றும் தழும்புகள்..

nathan

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

sangika

அக்குள் கருமையைப் போக்க ப்ளீச்சிங்

nathan

beauty tips.. உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan