26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 631ccfde9fbb3
அழகு குறிப்புகள்

சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் விவாகரத்து!! திருமண வாழ்க்கையை உடைத்த தம்பி

விவாகரத்து மற்றும் பிரேக்அப் செய்திகள் சமீபத்தில் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டில் தென்னிந்திய சினிமாவிலும் பல விவாகரத்துகள் நடந்தன.

சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் சல்மான் கானின் தம்பியும் நடிகருடமான சொஹைல் கான் – பேஷன் டிசைனர் சீமா கானும் 24 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

1998ல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு இரு மகன்களை பெற்று வளர்த்து வந்தனர். தற்போது சிமா என்ற பெயரை மட்டுமே வைத்து கான் என்பதை நீக்கிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சல்மான் கான் வீட்டில் விவாகரத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்பாஸ் கான் – மலைக்கா அரோரா தான் விவாகரத்து செய்து பிரிந்து அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார் அரோரா.

Related posts

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

nathan

முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்து பணியை தொடங்கிய பெண்!

nathan

ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி

sangika

ஆண்களே! உங்களுக்கு முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு..

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

nathan