28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! துளி கூட மேக்கப் இல்லாமல் 15வயது பெண் போல் கியூட்டாக இருக்கும் நயன்தாரா.!

தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் நயன்தாரா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் நயன்தாரா நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது முதலில் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதேசமயம் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் கூடிய சீக்கிரம் ரசிகர்களுக்கு வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து நயன்தாராவை அதிகம் மேக்கப் போடாமல் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் நயன்தாரா ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு காருக்குள் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நயன்தாரா மேக்கப் போடாமல் மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Related posts

என்ன 6 விஷயங்கள் அவை?….

sangika

படிகாரத்தை வைத்து அழகு குறிப்புகள்

nathan

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…

sangika

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை -வீடியோ

nathan

40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

nathan

வெளிவந்த தகவல் ! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு விரைவில் திருமணம்?

nathan