29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sweet couples images 3 13228 15330
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கொடுத்து வைத்த மனைவி

ஒரு மனைவிக்கு கனிவான, மனைவியைப் புரிந்து கொள்ளக்கூடிய, சுதந்திரத்தை அளிக்கக்கூடிய இப்போது தன்னை சுற்றி வரக்கூடிய நான் கணவராக அமைந்தால் நீங்கள்தானே கொடுத்துவைத்தவர்கள். ஜோதிட ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் சிறந்த கணவராக இருப்பார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.
​மேஷம்

மேஷ ராசியை சேர்ந்த ஆண் குடும்ப பொறுப்பை ஏற்று, தங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை கவனித்துக் கொள்வதால் அவர்கள் நல்ல கணவர்கள் என்பதை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சில சமயங்களில் முரட்டுத்தனமாக அல்லது ஆக்ரோஷமாகவோ தோன்றலாம். ஆனால் அவர்களின் கடினமான ஆளுமையின் பின்னால், அவர்களுக்கு ஒரு மென்மையான பக்கமும் மறைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவும்.

திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – முழு பட்டியல்
​சிம்மம்

சிம்ம ராசி ஆண்கள் பொதுவாக கவலையற்ற தன்மையை கொண்டவராக இருப்பார்கள். மேலும் எப்போதும் தங்கள் துணையின் வாழ்க்கையில் தலையிட விரும்ப மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் துணையைத் தங்கள் சந்தேகிக்க மாட்டார்கள். கண்டிக்க மாட்டார்கள். துணைக்கு என ஒரு சுதந்திரம் கொடுக்கும் கணவனாகவே இருப்பார்கள்.

கணவன், மனைவியிடம் சொல்லக்கூடாத 4 முக்கிய விஷயங்கள் : சாணக்கியர் நிதி என்ன சொல்கிறது தெரியுமா?

​கன்னி

கன்னி ராசி சேர்ந்த ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவியின் செயல்களுக்கு ஊக்கம் தரக்கூடிய கணவனாக இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியை ஆதரிக்கக் கூடியவர்கள். மனைவியின் கனவுகளை நிறைவேற்ற நினைக்கும் இவர்கள், அவர்களுடன் சேர்ந்து போராடுவார்கள். அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடரும்போது அவர்களுக்கு சிரமம் தரக் கூடிய கணவராக இல்லாமல் துணை நிற்பார்கள்.

மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா? – ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா?

​மீனம்

மீன ராசி ஆண்கள் எப்போதும் நல்ல கணவராக திகழ்வார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் துணையை கவனித்துக் கொள்ள விரும்புவார்கள். மனைவி மீது அக்கறை செலுத்த கூடியவர்களாகவும் இருப்பார்கள். மனைவியின் அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் குழந்தைகள் மற்றும் வீட்டு பொறுப்புகளிலிருந்து ஒரு நாளும் பின் வாங்குவதில்லை. தங்களைப் போலவே தங்கள் மனைவிக்கும் சுதந்திரமும், ஓய்வும் தேவை என நினைக்கக் கூடியவர்கள்.

நீங்கள் விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவரா? – திருமணத்திற்கான முக்கிய பொருத்தம்

tamil.samayam.

Related posts

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மோசமான சூழ்ச்சிக்காரங்களாம்… தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டில் வேக்சிங் செய்யும் முறைகள்

nathan

பெண்கள் தங்களின் காதலரை பற்றி நம்பும் பொய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு…!

nathan

துளசியில் ஒளிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

வெண்மையான பற்கள் கிடைக்க நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை !!

nathan