29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளுக்கு சிவப்பான குழந்தை பிறக்க இயற்கை வழிமுறைகள்

கர்ப்பமாக இருப்பவர்கள் நல்ல சிவப்பான குழந்தை வேண்டும் என்றால் உடனே அதிகமானோர் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இதை தவிர வேறு சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலும் கூட நல்ல நிறத்துடன் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளன.

• குங்குமப்பூ, வெற்றிலைப் பாக்கு

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

• பேரிக்காய்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

• புடலங்காய்

புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடித்து வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.

• பீட்ரூட்

பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை, சிறிது உப்பு, இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

Related posts

பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை

nathan

முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை!-பெற்றோர் கவனத்துக்கு…

nathan

மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி

nathan

பத்து மாதமும் கண்மணியை பாதுகாக்க டிப்ஸ்

nathan

கர்ப்ப கால உணவு முறை .

nathan

தாய்ப்பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும்

nathan

கர்ப்ப கால மலச்சிக்கல்

nathan

பிரசவ கால சிக்கல்கள். தவிர்க்க 7 வழிகள்!

nathan