39.1 C
Chennai
Friday, May 31, 2024
heart attack
மருத்துவ குறிப்பு

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை
காலையில் வெறும் வயிற்றில் சில பல கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

இதயத்திற்கு ஆரோக்கியம்
வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

கறிவேப்பிலை இதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு தரும்.

வாழ்நாள் முழுவதும் இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

கறிவேப்பிலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
இந்த கறிவேப்பிலை பெரும்பாலான வீடுகளில் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து பொடியாக வைத்துக்கொண்டால், சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையை, புளி, மிளகாய், உப்பு வைத்து அரைத்து துவையலாகவம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடுவதால் பசியை தூண்டுவதுடன், பித்தவாந்தி சரியாகவும் செய்கின்றது.

கறிவேப்பிலை இலை, வேர், பட்டை என இவை மூன்றிலும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளதால், இவறறினை தண்ணீரில் ஊறவைத்து குடித்துவந்தால், வயிற்றுவலி குணமாகும்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! நீராவி பிடிப்பதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்க முடியுமா…?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு

nathan

உண்மையான காதலுக்கு தேவை புரிதல் தான்! உடலும் அழகும் இல்லை..!

nathan

மனித உறவுகள் சீராக இருக்க….. A to Z

nathan

புற்றுநோயும் பெண்களும்

nathan

வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்

nathan

பயணமும் சட்டமும் பாதுகாப்பை தருகிறதா?

nathan

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும் தெரியுமா!

nathan