23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
22 62aec033b
ஆரோக்கிய உணவு

சூப்பரான மீன் வறுவல்…வேகமாக செய்வது எப்படி?

 

தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் – 250 கிராம்
சோளமாவு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – பாதி
மிளகு பொடி – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

சூப்பரான மீன் வறுவல்…மொறு மொறு சுவையில் வேகமாக செய்வது எப்படி?

இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும். அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

Related posts

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan

சத்து மாவு கஞ்சி

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இதை 1கப் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராள நன்மைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை உதவும் புளி

nathan

ரமலான் ஸ்பெஷல்: பாதாம் ஹரிரா

nathan

சீத்தாப்பழத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

கர்ப்பிணி பெண்கள் வ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் தவிர்த்துவிட வேண்டியது நல்லது.

nathan