31.2 C
Chennai
Sunday, May 18, 2025
29 kara sev
கார வகைகள்

காரா சேவ்

என்னென்ன தேவை?

கடலை மாவு – 2 1/2 கப்,
அரிசி மாவு – 1 கப்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
நெய் – 2 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் மிக்ஸியில் மிளகை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய் தூள், மிளகுப் பொடி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி மென்மையாகவும், முறுக்கு மாவு பதத்திற்கும் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் மாவை வைத்து, எண்ணெயில் பிழிய வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், காரா சேவ் ரெடி!!!
29 kara sev

Related posts

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

சத்தான டயட் மிக்சர்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

சோயா கட்லெட்

nathan

உளுந்து வடை செய்வது எப்படி

nathan

பிக்கானிர் சேவ் ஓமப்பொடி

nathan

வெங்காய சமோசா

nathan

பூண்டு முறுக்கு

nathan