22 62865f646b951
ஆரோக்கியம் குறிப்புகள்

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை -தெரிந்துகொள்வோமா?

சாமை அரிசியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை.

மனைவியை மட்டம் தட்டி பேசிய கணவர்! மரண பயத்தை கண்முன் காட்டிய கோபிநாத்

இந்த நவீன காலத்தில் அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
சாமை அரிசி மாவு – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – 2 கொத்து
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை

அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும்.

உங்களுடன் வாழ்ந்த நான் முட்டாள்.. டி இமானின் சுயரூபத்தை அவிழ்த்துவிட்ட முன்னாள் மனைவி!

கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும். இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

Related posts

உங்களுக்கு பனிக்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க வேண்டுமா?

nathan

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

sangika

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்

nathan

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

sangika

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வியர்வை நாற்றம் நீங்கிட..!

nathan

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டுமா?

nathan

இத படிங்க கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

உடல் எடையை குறைக்க வேண்டுமா? மறந்தும் இதை பயன்படுத்தாதீங்க!

nathan