29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 628e441912161
ஆரோக்கியம் குறிப்புகள்

12ராசிக்கும் ஏற்படப்போகும் யோகம் என்ன?ஜூன் மாதத்தில் மாறும் கிரகங்களின் மாற்றம்…

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலனகளையும், தீய பலன்களையும், ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.

அந்த வகையில், ஜூன் மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. மேலும் கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் காணப்படும்.

செவ்வாய் பெயர்ச்சி
ஜூன் 2 ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார். அப்போது செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார்.

அதன்படி ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் கடின உழைப்பு, துணிச்சல், வலிமை, தைரியம் மற்றும் ஜாதகத்தில் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

குருவின் பார்வையின் அதிர்ஷ்டம்… இனி இந்த ராசியினர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்!

புதன் பிற்போக்கு
ஜூன் 3ம் தேதியில் புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். இதனால் எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும்.

எந்த நபரின் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுப்பெற்றிருக்கிறதோ, அந்த நபர் கல்வி, தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவார்.

ஜாதகத்தில், புதன் கிரகம் பேச்சு, புத்திசாலித்தனம், விவேகம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

சூரியன் ராசி
ஜூன் 15ம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.

சூரியன் பலவீனமாக இருக்கும்போது, ​​நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.

அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்… அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா?

வியாழன் பெயர்ச்சி
ஜூன் 20 ம் தேதி ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, ​​நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.

சுக்கிர பெயர்ச்சி
ஜூன் 22ல் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலக்கட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார்.

ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார்.

அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்துசேரும்.

Related posts

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?…

nathan

குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றி எந்தெந்த விஷயங்களை எல்லாம் நீங்க சொல்லி தரணும்னு தெரியுமா?

nathan

பயன்தரும் சில எளிய குறிப்புகள்

nathan

ஏன் தெரியுமா செம்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது! ?

nathan

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

nathan

9 மணிநேர அலுவலக வேலை உங்கள் உயிரை குடிக்கிறதா? அப்ப நீங்க படிக்க வேண்டியது இது!

nathan

ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

nathan

தண்ணீரை சேமித்து வைக்க நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எவர் சில்வரை பயன்படுத்துவது சரியா?

nathan