கடுகு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரபலமான உணவுப் பொருளாகும்.
இந்த சின்னஞ்சிறிய உருளையான கடுகு விதைகளின் நன்மை பற்றி ஒட்டுமொத்த உலகமும் விழிப்புணர்வு பெற்றிருக்கிறது.
ஷவர்மா திடீரென பாய்சன் ஆவது எப்படி? இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!
கடுகை உங்கள் உணவில் ஏன் சேர்த்துக் கொண்டால் புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து தப்பிக்கும் சக்தி உடலுக்கு கிடைக்கும்.
இன்று கடுகினை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கடுகு …எப்படி சாப்பிட வேண்டும்?
கடுகின் நன்மைகள்
கேன்சரை தடுக்கிறது – கடுகு விதைகளில் குளூக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளது. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், புற்றுநோய்க் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.
தலைவலியிலிருந்து நிவாரணம் – தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும்போது கடுகு திறம்பட செயல்படுகிறது. இதில் நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும் மக்னீசியம் கடுகில் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்கும் ஊற வைத்த முந்திரி – ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கடுகு …எப்படி சாப்பிட வேண்டும்?
செரிமான நலத்திற்கு சிறந்தது – கடுகு விதைகள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்கிறது. செரிமானப் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கபட்டிருந்தால் அதிலிருந்து விடுபட கடுகு உங்களுக்கு உதவும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது, இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்கும் – கடுகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.
கண்ணீருடன் மேடையை விட்டு இறங்கிய அர்ஜூன்…. வீல் சேரில் வந்த தங்கை! அரங்கமே கதறி அழுத காட்சி
ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கடுகு …எப்படி சாப்பிட வேண்டும்?
எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.
உங்கள் உணவுகளை தாளிக்கும் போது கடுகு எண்ணௌயில் சிறி கடுகை சேர்த்து அலங்கரித்தும் சாப்பிடலாம்.
ஊறுகாய் போன்றவற்றில் கடுகை வறுத்து பொடி செய்து, கடுகு எண்ணையோடு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெயில் ஊறுகாய் செய்தால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.