29.1 C
Chennai
Monday, May 12, 2025
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

images (10)தினசரி டைப் அடிக்கும் பெண்கள், தையல் வேலையில் ஈடுபடும் பெண்களின் கைகள் எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்து போய் கரடு முரடாக இருக்கும். இதைப் போக்க கீழ்க்கண்டவாறு மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து அந்த விரல் முடியும் வரை மெதுவாக சக்கர வட்டமாக திருகி விடவேண்டும். எல்லா விரல்களிலும் செய்ய வேண்டும். பின் ஒவ்வொரு விரல்களுக்கு இடையே உள்ள தசைப் பகுதியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் மணிக்கட்டிலிருந்து விரல்கள் நுனி வரை மெதுவாக சீராக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் இப்பகுதிகளில் சீராக அமையும். இம்மாதிரி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

Related posts

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

டிடியின் முன்னால் கணவராக இது? நீங்களே பாருங்க.!

nathan

ஆடிக்கூழ்

nathan

உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்!…

nathan

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

வெளிவந்த தகவல் ! ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீது பணமோசடி வழக்கு

nathan

கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க இத டிரை பண்ணுங்க…

nathan

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan