KThosup dnk 98
இலங்கை சமையல்

பிரெட் ஜாமூன்

என்னென்ன தேவை?

மீந்து போன சர்க்கரை பாகு – 2 கப்,
ஏலக்காய் – தேவையான அளவு,
ஸ்வீட் பிரெட் – 6 ஸ்லைஸ்,
பால் – 1 கப்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை கட் செய்து கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, ஒவ்வொரு பிரெட் துண்டாக பாலில் தோய்த்து எடுத்து, இரு கைகளுக்கு இடையே வைத்துப் பிழிந்து, உருண்டைகளாக்கி வைக்கவும். கடாயில் பொரிக்கத் தேவையான எண்ணெயை காய வைத்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் ஊற வைக்கவும்.பின் ஏலக்காயை சர்க்கரைப் பாகில் போட்டு கிளறி பரிமாறவும்.

KThosup dnk 98

Related posts

யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

மாங்காய் வடை

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

ரசித்து ருசித்தவை பருத்தி துறை ,ஓடக்கரை தோசை

nathan

கோழிக்கறி (இலங்கை முறை)

nathan

கொத்து ரொட்டி srilanka recipe tamil

nathan

இலங்கையரின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி…

nathan

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan