மக்கள் தற்போது சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய்.
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரழிவு நோய் ஏற்படுகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த முறையான மருந்துகள் அறிவுறுத்தப்பட்டாலும், உணவு பொருட்களில் சில அடிப்படை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
வெந்நீருடன் ஒரே ஒரு துளி தேன் கலந்து குடிங்க… எடை தாறுமாறாக குறையும்! எப்படி தெரியுமா?
நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நிலை என்பதால், ஒருவர் தனது உணவை சரியாகக் கவனித்து, எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மருந்தாகும் மஞ்சள்
நீரிழிவு நோய்க்கான சிறந்த மருந்து மஞ்சள் தேநீர்.
இதனை அடிக்கடி எடுத்து கொண்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
உணவில் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் தேநீர் செய்து பருகலாம்.
சோளம் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்? இதிலுள்ள நன்மைகள் என்னென்ன?
மஞ்சள் தேநீர் செய்வது எப்படி?
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் மஞ்சளைச் சேர்க்க எளிதான மற்றும் பயனுள்ள வழி இருக்கிறது.
இரவில் அரை அங்குல பச்சை மஞ்சளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலையில் அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வைத்து, அதை வடிகட்டி குடிக்கவும்.
எடையை தாறுமாறாக குறைத்த நடிகை சினேகா… இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
இதில் கூடுதலாக இஞ்சி மற்றும் கருப்பு மிளகு தேன் ஆகியவற்றை சேர்த்தால், கூடுதல் நன்மை கிடைக்கும்.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தேன் சேர்ப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த ஆரோக்கியமான மஞ்சள் தேநீரை உங்கள் நீரிழிவு உணவில் சேர்த்து, ஒட்டுமொத்த பலனை அனுபவிக்கவும்.