Other News

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகர் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர்.

நகைச்சுவை நடிகராகவும், முக்கிய வேடத்திலும் பல படங்களில் தோன்றியுள்ளார். இந்நிலையில் படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இறுதியாக, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார், மேலும் ரூ.45 லட்சம் சம்பளம் பெற்றார்.

 

 

இந்நிலையில், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ருபாய் என இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button