31.2 C
Chennai
Sunday, May 18, 2025
b3cdb
Other News

முத்து படத்தில் நடித்த நடிகையா இது?நம்ப முடியலையே…

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் ஏராளமான நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில், நடிகர் அர்ஜீன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுபஸ்ரீ.

இவர் அப்போது கிளாமர் பாத்திரத்தில் நடித்தாலும், பலரையும் ஈர்த்திருந்தார். அதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நடிகைக்கு சரியான நடிகையாக வலம் வந்தார்.

புதனின் ராசி மாற்றம்.. 6 ராசிகளுக்கு ஏற்படும் விபரீத யோகம் என்ன?
குண்டாகி மாறிப்போன நடிகை
தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டார். தெலுங்கி ல் கிளாம ர் ந டிகைகளுக் கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் நடிகை சுப ஸ்ரீ தெலு ங்கில் ஒ ரு நல்ல இடத்தை பிடித்தார்.

ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். இவரைப்பற்றி எதுவும் தெரியாத இருந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

அதில் உடல் எடைக்கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவர்தானா? இவர் என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Related posts

உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..!

nathan

பிக் பாஸ் நடிகர் ஆரவ்-க்கு குழந்தை பிறந்தது..

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

தினமும் கொள்ளு சாப்பிடலாமா

nathan

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…கிராம முற்றுகை

nathan

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா!

nathan

ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம்

nathan

லியோ பாக்ஸ் ஆபீஸ்:ஜெயிலரை முந்த இன்னும் ரூ 25 கோடி தேவை

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையா இருக்கனுமா? இந்த ஒரு அதிசய பொருள் போதும்….

nathan