33.9 C
Chennai
Thursday, May 15, 2025
rasi3 1
Other News

6 ராசிகளுக்கு ஏற்படும் விபரீத யோகம் என்ன?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் கிரகமானது மீன ராசியில் பிரவேசிக்கிறது. இதனால் பணம், புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் புதனின் ராசி மாற்றம் பலரது வாழ்க்கையை பாதிக்கப்போகிறது.

இதனால், புதன் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், இவை மிகவும் எதிர்மறையாக இருக்கும். அந்த வகையில் ஏப்ரல் 8, 2022 வரையிலான இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

மேஷம்
மேஷம் ராசியினர்கள் ஏப்ரல் 8ம் தேதி வரை உத்தியோகத்தில் சிரமங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் தவறான புரிதல்கள் உண்டாகும்.

செலவுகள் அதிகரிக்கும், ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

கடகம்
கடக ராசியினர்கள் மேலதிகாரியிடம் பேசும்போது கவனமாக இருக்கும். கோபப்படுவதை தவிர்க்கவும். பயணங்கள் வெற்றிகரகமாக அமையாது.

புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும். குடும்பத்தில் உள்ள உறவுகளின் விஷயத்திலும் கவனமாக இருங்கள், இல்லையெனில் உறவு மோசமடையக்கூடும்.

சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு நிதி நிலை பாதிக்கப்படும். எனவே முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவதாம் வேண்டாம்.

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு இந்த நேரத்தில் கடின உழைப்புக்கு பலன் கிடைக்காது. வேலையில் வெற்றி உண்டாகாது.

உறவினர்களிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவதாம் வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு முதலீடு செய்வதை தவிர்க்கவும். புத்திசாலித்தனமாக கையாளுங்கள் இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படலாம்.

உங்கள் வாழ்க்கை துணையை அன்புடன் நடத்துங்கள், இல்லையெனில் உறவு மோசமடையக்கூடும்.

மீனம்
மீன ராசியினர்களுக்கு நடத்தையே அவர்களது துன்பத்திற்கு காரணமாகிவிடும். பிறரின் வார்த்தைகள் அல்லது நடவடிக்கை உங்களை காயப்படுத்தலாம்.

இதனால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக இருங்கள். பொறுமை காத்தால் அனைத்தும் தானாக சரியாகிவிடும்.

Related posts

நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் நடிக்க வந்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்

nathan

பிச்சையெடுத்தே ரூ.7.5 கோடி சொத்து: உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

nathan

அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

nathan

கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள்

nathan

நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

nathan

கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

nathan

கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத நண்பன்

nathan

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை…

nathan

ரஷ்மிக்கா மந்தனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan