27 C
Chennai
Thursday, Mar 12, 2026
114597082f096edf63ffd2affed42f3ccf4a3198b2475553429296426847
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.. இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும்.

114597082f096edf63ffd2affed42f3ccf4a3198b2475553429296426847

இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.

Related posts

துளசியில் ஒளிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 15 விடயங்கள்…..

sangika

உயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு?

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

useful tips.. விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை செய்ய

nathan

உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் “பியூமிஸ் ஸ்டோன்”…

nathan

அடிக்கடி மலம் கழித்தல் மருத்துவம்

nathan

விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி.!!

nathan

குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan