6 45
Other News

முழங்காலுக்கு மேல் மாடர்ன் உடையணிந்து மகளுடன் நித்யா போட்ட ஆட்டம்!நீங்களே பாருங்க.!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மாடர்ன் உடையில் தனது மகளுடன் ஆட்டம் போட்ட காட்சியினை அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, மனைவி நித்யாவுடன் இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளியில் சென்று பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நித்யா தனது மகளுடன் பல காணொளிகளை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் முட்டி்க்கு மேல் ஆடையணிந்து கொண்டு மகளுடன் ஆட்டம் போட்டுள்ள காட்சியினை அவதானித்த ரசிகர்கள் நீயெல்லாம் ஒரு அம்மாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நித்யா நாய் குலைத்தாலும், சிங்கம் கர்ச்சிக்கும் என்று கம்பீரமாக பதில் அளித்துள்ளார்.21 61447a

Related posts

. பிரபல நடிகர் கலாபவன் ஹனீஃப் காலமானார்!

nathan

சந்திரயான்-3 சாதனை திட்டத்தின் பின்னணியில் தமிழர்கள் மிக முக்கிய பங்கு

nathan

பிறந்தநாள் சர்ப்ரைஸ் என வெறிசெயல்… திருநம்பி கைது

nathan

லவ் டுடே பட நாயகி சுவலட்சுமியை ஞாபகம் இருக்கா?

nathan

வெளிவந்த தகவல் ! சுவாதி கொலை விவகாரம்; சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் வழக்கில் புதியதிருப்பம்!

nathan

ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்…

nathan

சனி பெயர்ச்சி பலன்.. எதிரிகள் தொல்லை இனி இல்லை..

nathan

மானமே போச்சு..! – தூங்கும் போது இயக்குனர் செய்த வேலை..!

nathan

தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி

nathan