நடிகர் பிரசாந்த் மீண்டும் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் எடையை சரிபாதியாக குறைத்து நடித்திருந்த படம் அந்தகன்.
அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
6 லட்சத்துக்கு மேல் ஏலம் போன ஏஆர் ரஹ்மானின் உடை! வாங்கியவருக்கு நல்ல மனசு….
அது ஒரு புறம் இருக்க பிரசாந்த்திற்கு திருமண ஏற்பாடுகளை அவரது தந்தை தியாகராஜன் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் அவர் மீண்டும் சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். அது அவருக்கு அருமையாக இருப்பதாகவும், இந்த கெட்டப்பில் ஒரு படம் நடிக்குமாறும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
@actorprashanth Anna look Very Gorgeous This Getup one love Movie pannunga #Andhagan #prasanth
pic.twitter.com/ouqamUkJSk
— Sasidharan (@English_Blog123) March 20, 2022