27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 621
ஆரோக்கிய உணவு

க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பெரும்பாலானோர் இன்றைய காலத்தில் தினமும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் குடிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.

குறிப்பாக புத்துணர்ச்சி மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் பெரிதும் நாடுவது க்ரீன் டீயைத்தான்.

சிலர் தினமும் ஒரு கப் க்ரீன் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும், சிலர் ஒரு நாளைக்கு 5 மற்றும் அதற்கும் அதிகமாக க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் இது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தும் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

க்ரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை அதிகமாக குடிப்பதாலும் ரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும்.

கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.

வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

கிரீன்-டீயில் உள்ள காஃபின் நரம்புத் தளர்ச்சி, தலைச்சுற்றல், நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .

Related posts

அதிமதுரம் தீமைகள்

nathan

small onion benefits in tamil -சின்ன வெங்காயம்

nathan

இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.சூப்பர் டிப்ஸ்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த சிறிய பழதின் மூலம் உடலில் இழந்த ஆற்றலை திரும்ப பெற்று கொள்ள முடியும் ..!

nathan

ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி உணவில் தக்காளி சேர்த்து கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan