25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 620d7cd01
ஆரோக்கிய உணவு

ப்ரிட்ஜில் இருந்த முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிடுபவரா?உங்களுக்கான எச்சரிக்கை!

முட்டையை பச்சையாக சாப்பிடும் பலக்கும் இளைஞர்கள் பலருக்கு உண்டு. இது ஆபத்து என்பது பலரும் அறியாத உண்மை.

முட்டைகள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆரோக்கியமானவை.

முட்டைகளிலிருந்து உங்களுக்கு 13 வெவ்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

 

ஆனால் இப்போதெல்லாம் முட்டையின் மஞ்சள் நிறப் பகுதியைத் தூக்கி எறிந்துவிட்டு, அது ஆரோக்கியமற்றது மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் என்ற தவறான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஆது மட்டும் இன்றி பச்சையாக குடிக்கும் பலக்கமும் ஏற்பட்டுள்ளது.

சமைக்காத முட்டையில் சால்மோனெல்லா உள்ளது. இது வயிற்று பிரச்சனையை உருவாக்கும். சில நேரங்களில் இது காய்ச்சல் வைரஸைக் கூட ஏற்படுத்தக்கூடும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு முட்டைகளை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டியது அவசியம்.
முடிந்த வரை முட்டையை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது.

ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டையை கூட குளிர் போன பிறகு சமைத்து சாப்பிடுங்கள்.

 

ீசர் டிரஸ்ஸிங் அல்லது ஹல்லண்டிசைஸ் சாஸ் போன்ற டிஷ்களில் கூட முட்டையை சமைத்து சாப்பிடுங்கள்.

எனவே முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிடுங்கள்.

ஆம்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்

முட்டை நான்கு
பச்சை மிளகாய் நான்கு (நறுக்கியது
) வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நான்கு அடித்து கொள்ளவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கயும்.

தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

தோசைக் கல்லை காய வைத்து காய்ந்ததும், முட்டையைக் கரண்டியில் எடுத்து ஊற்றி, சிறிதளவு எண்ணெய் விடவும். முட்டை வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

 

Related posts

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் பெஸ்டா..? இல்லை மஞ்சள் தூளா..?

nathan

பலரும் அறிந்திராத பூண்டு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

nathan

நாம் உண்ணும் சில உணவுகள் பற்களுக்கு நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan

இன்றே சாப்பிடுங்கள்..!! பிஸ்தாவில் உள்ள பிரம்மதமான நன்மைகள்..!!

nathan

அடேங்கப்பா! இந்த விதைகளுக்கு இவ்வளவு மருத்துவ பயனா?

nathan

சுவையான கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி

nathan

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan